வேலூர் குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விஜயபாரத வார இதழுக்கு சந்தா சேகரித்த நல்ல உள்ளங்களுக்கு, நாம் கடந்த இரண்டு மாதங்களாக அளித்த ஊக்கப் பணம் ரூ. 13 ஆயிரத்தை சிறுக சிறுக சேகரித்து அதில், ஒரு சகோதரிக்கு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. விஜயபாரதம் என்ற நமது தேசிய வார இதழுக்கு சந்தா செலுத்துவது என்பது ஹிந்துத்துவத்தையும் தேசியத்தையும் பரப்பும் மிக சிறந்த முயற்சிகளில் ஒன்று. நாமும் இந்த நல்ல முயற்சியில் இதில் ஈடுபடுவோம்.