விஜயபாரதம் ஒரு தவம்

விஜயபாரதம் தேசிய வார இதழ் என்பது ஒரு வார இதழ் மட்டுமல்ல. இது ஓர் இயக்கம். தேசியத்தையும் தெய்வீகத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த குறிகோளுடன் கடந்த 42 ஆண்டுகளாக வியாபார நோக்கமின்றி, அரசியல் சார்பின்றி, நடுநிலையோடு செயல்படும் ஒரு வார இதழ்.

விஜயபாரதம் வார இதழில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே தேசம், ஒரே மக்கள் என்பதை வலியுறுத்தும் படைப்புகள், ஹிந்து பண்பாட்டின் மேன்மை, தமிழின் பெருமை, குடும்பம், பெண்கள் பகுதி, மருத்துவம், பாலர் பக்கம், நற்சிந்தனைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள், வாழ்வியல், பேட்டிகள், அறிய வேண்டிய வரலாறுகள், ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகள், தேசவிரோதிகளின் முகமூடியை கிழித்தெறியும் கட்டுரைகள், ஆன்மீகம் என பல்வேறு தலைப்புகளில் பல்சுவை இதழாக வாரம் தோறும் உங்கள் வாசல் தேடிவருகிறது நம் விஜயபாரதம்.

ஹிந்துத்துவத்தையும் தேசத்தையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் விஜயபாரதம். நம் ஒவ்வொரு இல்லங்களிலும் இருக்க வேண்டிய புத்தகம் என்றால் அது மிகை அல்ல.

விஜயபாரதம் மின்னிதழ் என்பது அன்றாடம் மக்களை சந்திக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு தனிச்சுற்று தின இதழ். இது ஊடகங்களால் மறைக்கப்பட்ட உண்மைகளை சரியான கோணத்தில் விரைவாக, சுருக்கமாக சொல்ல செய்யப்பட்ட ஒரு மாற்று ஏற்பாடு.

எனவே, ஒவ்வொரு குடும்பமும் விஜயபாரதம் வார இதழுக்கு சந்தா செலுத்தி பெற கேட்டுக்கொள்கிறோம்.