ராம ஜென்ம பூமி தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வுக்கு எதிர்ப்பு

இஸ்லாமிய அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களான நசீருதீன் ஷா மற்றும் ஷபானா ஆஸ்மி மற்றும் பிற முக்கிய 100 முஸ்லிம்கள் ராம ஜன்மபூமி வழக்கில் மறுசீராய்வு மனுவை எதிர்த்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்துக்களுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது என்ற வாதம் தவறானது. ‘சட்டத்தின் மீதும் உச்ச நீதி மன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ளது’ நமது அமைப்பு.என்று ‘முஸ்லீம் அரசியலமைப்பு வல்லுநர்கள்’ தெரிவித்து உள்ளனர். “அயோத்தி சர்ச்சையை உயிருடன் வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும், என்பதை நம் உணர வேண்டும்.மேலும் வெளியாகும் தீர்ப்பை சாதகமா, பாதகமா ஆராயாமல் முழுமனதுடன் ஏற்று கொள்ள வேண்டும் என்பதை ஒப்பு கொண்டு உள்ளோம். அவர்கள் விரும்பினால் ஒரு மசூதியைக்  அவர்களுக்கு வழங்கிய 5 ஏக்கர் நிலப்பரப்பில் மசூதி கட்ட நம் தயார் ஆவோமே.

ராம் ஜன்மபூமி தீர்ப்பைத் தொடர்ந்து மேற்கொண்டு நடவடிக்கை குறித்து விவாதிக்க சன்னி வக்ஃப் வாரியம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்பது குறிபிட்டத்தக்கது இக்கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆலோசனைகள் விவாதிக்க பட்டு முடிவு எடுக்க படும் என்று தெரிகிறது.