ராமாயண யாத்திரை

“ஸ்ரீ ராமாயண யாத்ரா” தில்லியிலிருந்து பிப்ரவரி 22-ஆம் தேதி புறப்படும், மக்களால் மிகவும் விரும்பப்படும் ரயில் பயணமான “ஸ்ரீ ராமாயண யாத்திரை” இந்த பிப்ரவரி 22 அன்று டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது. 20 நாட்கள் பயணத்திட்டம் கொண்ட இந்த ரயில் பயணம், பகவான் ஸ்ரீராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களை தரிசிக்க வாய்ப்பளிக்கிறது. மேலும் விவரங்களுக்கு, ஐஆர்சிடிசி இணையதளம்: https://www.irctctourism.com சென்று நேரடியாக முன்பதிவு செய்யலாம்.