சார்பு ஊடகங்களால் உண்மை செய்திகள் பல மறைக்கப்பட்டு மக்களை சென்றடைவதில்லை. அவற்றை மக்களுக்கு சொல்ல சில சமூக ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அந்த வரிசையில் கிறிஸ்தவ மிஷனரிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது ‘மிஷன் காளி’ என்ற சமூக வலைத்தள பக்கம். உண்மை செய்திகளை மக்களுக்கு உரக்க சொல்லும் மீடியான், தேசியவாதி என வேறு சில ஊடகங்களும் மக்கள் பணியை சிறப்பாக செய்து வருகின்றன.
இதனால் தமிழ் தமிழர்கள் என பேசி மக்களை ஏய்த்து வரும் பிரிவினைவாதிகள், மதமாற்ற கும்பல், திராவிட கூட்டத்தினரின் உண்மைமுகம் வெளிப்படுகிறது. இதனை விரும்பாத அவர்கள் அழுத்தம், பொய்யான ரிப்போர்ட்டிங், ஹேக்கிங் என பல்வேறு வழிகளில் இந்த சமூக ஊடகங்களை முடக்க தொடர்ந்து முயற்சிக்கின்றனர்.