முக்கிய அறிவிப்பு

விஜயபாரதம் வார இதழின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்புகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக தொலைபேசி, இணையம் உள்ளிட்ட சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த கோளாறுகள் சரிசெய்யப்படும்வரை, சந்தாதாரர்கள் 9600478526, 8778211135 என்ற அலைபேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். சிரமத்திற்கு மன்னிக்கவும்.