மத்திய அமைச்சருக்கு ராக்கி

ரக்க்ஷாபந்தன் தினத்தை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன் இல்லத்தில், ஏ.பி.ஜி.பி நுகர்வோர் இயக்கம் சார்பில் அவருக்கு ராக்கி அணிவித்து வேல் படம் தந்து கௌரவிக்கப்பட்டது. இதில் அந்த அமைப்பை சேர்ந்த எம்.என் சுந்தர், கே. வெங்கட்ராமன், ஷர்மிளா, பசுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.