‘மசூதிகளில் தாக்கிய பயங்கரவாதி இந்தியாவுக்கு பயணம் செய்தார்’ ஏன்?

நியூசிலாந்தின் இரண்டு மசூதிகளில், கடந்தாண்டு, ஒருவர் தாக்குதல் நடத்தினார். சரமாரியாக சுட்டபடி சென்ற அவர், அதை சமூக வலைதளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பினார். இந்த தாக்குதலில், ஐந்து இந்தியர் உட்பட, 51 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலை நடத்திய, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரென்டான் டாரண்ட், 30, மீதான வழக்கு நடந்து வருகிறது.

NewZealand, MosqueShooter, Travelled, India, BeforeAttack, நியூசிலாந்து, மசூதி, பயங்கரவாதி, இந்தியா, பயணம்

 

அவர் தற்போது பல நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். அதில் மிகவும் அதிக பட்சமாக, மூன்று மாதங்கள் இந்தியாவில் தங்கியிருந்தார். இதன்பின், நியூசிலாந்துக்கு குடியேறினார். மதவாதியாக மாறிய அவர், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.ஆனால், இந்தியாவில் அவர் என்ன செய்தார், யாரை சந்தித்தார் என்ற விபரங்கள் தரப்படவில்லை.

இதனை அரசு வெகு விரைவாக விசாரணை செய்து அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார்? அவர்களுக்கும் அந்த நபருக்கும் என்ன தொடர்பு என்று விசாரிக்க வேண்டும்.