”வசுதைவகுடும்பகம்‘ எனும்உலகைஒரேகுடும்பமாகபார்க்கும்ஹிந்துவாழ்க்கைமுறையையேகாந்திஜிதன்வாழ்நாள்முழுவதும்கடைபிடித்தார்.அவரதுவாழ்க்கையில்இதற்கானகுறிப்புகள்ஏராளமாககொட்டிக்கிடக்கின்றன. அதில்சிலஉதாரணங்கள்:
* சிறுவயதில்காந்திஜிபார்த்தஹரிச்சந்திராநாடகத்தின்தாக்கத்தால், பொய்பேசக்கூடாது, நேர்மையாகஇருக்கவேண்டும்என்றுமுடிவெடுத்தார்.
* காந்திஜிக்குமிகவும்பிடித்தபுத்தகம்பகவத்கீதை.
* காந்திஜிக்குபிடித்தகடவுள்ராமர்.
* 1906-ம்ஆண்டு, தன்அண்ணன்லக்ஷ்மிதாஸ்காந்திக்குஎழுதியகடிதத்தில், தனக்குஉலகத்தின்பொருள்கள்மீதுஆசைஇல்லைஎன்றுகுறிப்பிட்டிருந்தார்.
* அகிம்சையைதன்வாழ்நாள்முழுவதும்கடைபிடித்தார்.
* அகமதாபாத்தில்சபர்மதிஆற்றங்கரையோரத்தில் ‘சத்தியாகிரகஆசிரமம்’ தொடங்கினார்காந்திஜி.இதுபிற்காலத்தில் ‘சபர்மதிஆசிரமம்’ என்றுஅழைக்கப்பட்டது.
* ராட்டைச்சுற்றி, கைகளால்நெய்யப்படும்தறியைப்பெரியளவில்நாடுமுழுவதும்செய்யத்தொடங்கவேண்டும்எனப்கூறினார்காந்திஜி.
* ஹிட்லருக்குஅமைதியைவலியுறுத்திகடிதம்எழுதியகாந்திஜிஅதில், ‘அன்புநண்பருக்கு..’என்றேஹிட்லரைஅழைத்தார்.
* ஹிந்துமதத்தைக்காப்பதற்காகஉயிரையும்அர்ப்பணிக்கத்தயார்எனகூறியுள்ளார்காந்திஜி.
* நான்ஒருசனாதனஹிந்துஎன்றுவெளிப்படையாகபிரகடனப்படுத்தியவர்காந்திஜி.
* மதமாற்றத்தைஒருபோதும்காந்திஜிஆதரித்ததில்லை.
* பசுப்பாதுகாப்பைவலியுறுத்தினார்காந்திஜி.
* ராமராஜ்ஜியத்தைக்கனவுகண்டவர்காந்திஜி.
* வெஜிடேரியன்சொசைட்டிஉறுப்பினராகஇருந்து, சைவஉணவைப்பிரச்சாரம்செய்தார்காந்திஜி.
* தான்இறக்கும்போதும்ராமரின்பெயரைஉச்சரித்தேஉயிர்துறந்தார்.
‘தியாகிகள்தினம்’ எனபோற்றப்படும்காந்தியடிகள்நினைவுதினம்இன்று.