ஹத்ராஸ் சம்பவத்தை பிரச்சனையாக்க முஸ்லிம் பயங்கரவாத ஆதரவு அமைப்பான பி.எப்.ஐ’யை சேர்ந்த நான்கு பேர் அங்கு சென்றனர். அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கேரளா மலப்புரத்தை சேர்ந்த சித்திக் கப்பான். இவர் இடதுசாரி பத்திரிகையாளர். இவரை விடுவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுலிடம் கோரிக்கை வைத்தனர் அவரது அமைப்பினர்.
இதை கேட்ட ராகுல் இதற்கு முயற்சிப்பதாக கூறியுள்ளார். இதற்கிடையே கம்யூனிச பயங்கரவாத தொடர்புடையவர்களும் என்.ஐ.ஏவால் விசாரிக்கப்பட்டு, உபா சட்டத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களான தாஹா பசல், அலன் சுஹாய்ப் ஆகியோரை காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா சந்தித்து அவர்களுக்கு ஐந்து லட்சம் பண உதவி செய்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் எந்த அளவுக்கு உதவி புரிகிறது என்பதை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.