நான் ஜக்கி வாசுதேவ் புத்தகத்தின் வாசகர்; ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்

ஹிந்து மதத்தின் மீதுள்ள பற்றின் காரணமாக, அதனை பல ஆண்டுகளாகவே பின் பற்றி வருபவர், பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்.

இவர் சமீபத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவை தன் குடும்பத்துடன் சந்தித்து ஆசி பெற்றார்.

தான் ஜக்கி வாசுதேவை பல ஆண்டுகளாக பின்பற்றி வருவதாகவும், அவர் எழுதிய புத்தகங்களை படித்து வருவதாகவும் ஸ்மித் தெரிவித்தார்.

தன் குடும்பத்தினர் வாசுதேவை சந்திக்க வேண்டும் என விரும்பியதாக வில் ஸ்மித் தெரிவித்தார்.