தமிழ்நாடகங்களின்தந்தைஎன்றுபோற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடகஆசிரியர், நாடகநடிகர், எழுத்தாளர்என்றபன்முகத்திறமைவாய்ந்தவருமானபம்மல்விஜயரங்கசம்பந்தமுதலியார்குறித்தசிலஅரியதகவல்கள்:
சென்னைபல்லாவரம்அடுத்தபம்மலில்பிறந்தவர். சிறுவயதுமுதலே, புத்தகங்களைஆர்வத்துடன்படிப்பார். அம்மாவிடம்புராணக்கதைகளைகேட்பார். சட்டம்பயின்றுவழக்கறிஞராகப்பணியாற்றினார். நீதிபதியாகவும்பணியாற்றினார். ஆங்கிலநாடகங்கள்அதிகம்பார்ப்பார். பெல்லாரியில்இருந்துவந்திருந்தஒருநாடகக்குழுவில்வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள்இருப்பதைஅறிந்ததும், இவருக்குநாடகத்தின்மீதானஈர்ப்புஅதிகமானது. சுகுணவிலாஸ்சபாஎன்றநாடகக்குழுவைஉருவாக்கினார்.
தெருக்கூத்துதான்நாடகம்என்றநிலையைமாற்றி, நகரங்களில்பிரம்மாண்டமாகமேடைஅமைத்துபலநாடகங்களைவெற்றிகரமாகநடத்தி, மேல்தட்டுமக்கள், கற்றவர்கள், அறிஞர்களையும்பார்க்கவைத்தார். நடிப்பவர்களை ‘கூத்தாடிகள்’ என்றுஅழைக்காமல் ‘கலைஞர்கள்’ என்றுஅழைக்கச்செய்தார்.
22-வதுவயதில் ‘லீலாவதி-சுலோசனா’ என்றஅவரதுமுதல்நாடகம்அரங்கேறியது.ஷேக்ஸ்பியரின்ஹாம்லெட், மெக்பெத்உட்படபலநாடகங்கள், ஹிந்திநாடகங்கள்பலவற்றைஅவற்றின்நயம், சுவைகுறையாமல்தமிழ்நாடகங்களாகஆக்கினார். 94 நாடகங்கள்எழுதியுள்ளார்.அதில் 850 முறைமேடையேறியமனோகரா, 300 முறைநடிக்கப்பட்டலீலாவதி- சுலோசனாபோன்றவைகுறிப்பிடத்தக்கவை.
இவரது 30 தமிழ்நூல்கள், 30 ஆங்கிலநூல்களைதமிழகஅரசுநாட்டுடமைஆக்கியுள்ளது. சங்கீதநாடகஅகாடமிவிருது, பத்மபூஷண்விருது, நாடகப்பேராசிரியர்விருதுஉட்படபல்வேறுவிருதுகள், பட்டங்களைப்பெற்றுள்ளார்.