நாங்கள் முஸ்லிம், இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்க அவசியம் இல்லை – காங்கிரஸ் தலைவர்

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை, நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய முஸ்லிம் நாடுகளில் இருந்து, முஸ்லிம் மத வெறியர்களால் துரத்தி அடிக்கப்பட்டு, இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பது தெரிந்திருந்தும், அவர்களை போராட்டத்திற்கு தூண்டி வருகிறது காங்கிரஸ் கட்சியும், திமுக போன்ற அதன் கூட்டணி கட்சிகளும்.

டெல்லியில் உள்ள ஜாமியா இலுமியா இஸ்லாமிய முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவர்களை தூண்டிவிட்டு காங்கிரஸ் கட்சி குளிர் காய்ந்தது. இதேபோல அலிகார் பல்கலைக்கழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்களை போராட்டம் என்ற பெயரில் தூண்டி கலவரத்தில் ஈடுபட வைத்தது வருகிறது காங்கிரஸ் கட்சியும், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற அதன் கூட்டணிக் கட்சிகளும்.

நாடுமுழுவதும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் அனைத்து போராட்டங்களுக்கும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும், சில முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும் காரணமாக இருந்து வருகின்றன.

அதிலும் குறிப்பாக காங்கிரஸில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் தொடர்ந்து இந்திய எதிர்ப்பு, தேச விரோத, விஷ கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் நசிமுதீன் சித்திக் என்பவர் மிகவும் அபாயகரமான தேசவிரோத விஷ கருத்தை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:-

முதலில் நாங்கள் முஸ்லிம்கள். நாங்கள் ஒருபோதும் இந்திய நாட்டின் மீது விசுவாசம் உடையவர்களாக இருக்க மாட்டோம். நாங்கள் இஸ்லாம் மீது மட்டுமே விசுவாசம் உடையவர்களாக இருப்போம். ஒருபோதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

இவ்வாறு அவர் விஷக் கருத்தை விதைத்தார்.

இவரைப் போன்றே காங்கிரஸ் கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிரான விஷக் கருத்துக்களை பரப்பி வருகின்றனர். அதே நேரம் அவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களையும் வெளியிட தவறுவதில்லை.

இருப்பினும் அவர்களை ராகுல் காந்தியோ, சோனியா காந்தியோ இதுவரை கண்டித்ததே இல்லை.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பற்றி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியிருப்பதாவது:-

பாகிஸ்தானின் மிகப்பெரிய பலமே இந்திய முஸ்லிம்கள் தான். அவர்கள் எங்களிடம் உள்ள அணுகுண்டுகளை விட சக்தி வாய்ந்தவர்கள்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இந்தியாவை ஒரு முஸ்லிம் நாடாக மாற்றுவார்கள். இந்தியாவில் முஸ்லிம்களின் ஜனத்தொகையை அபரிமிதமாக அதிகரிப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.

இந்தியாவால், காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை நீக்க முடியலாம்; இந்தியாவால் ராமருக்கு ஆலயம் எழுப்ப முடியலாம்; இந்தியாவால் பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க முடியலாம். ஆனால் இந்தியா ஒரு முஸ்லிம் நாடாக மாறுவதை தடுக்க முடியாது.

இவ்வாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் குறிப்பிட்டு இருந்தார்.

இந்தியாவில் உள்ள பல முஸ்லிம் தலைவர்களின் கருத்துக்கள், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் கருத்தை வழிமொழிவதாகவே உள்ளது. இது தேசத்திற்கு உலை வைப்பதாக உள்ளது என்பது தேச பக்தர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.