பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் திமுக விற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
திருவள்ளுவர் படத்திற்கு காவி சாயம் பூசப்படுகிறது. அவரை பாஜக சொந்தம் கொண்டாட முற்படுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். அதற்க்கு பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார். திருவள்ளுவர் விவகாரத்தில் திமுக பாஜக மீது கோபப்படுத்து தமிழுக்கு எதிரானது. திருவள்ளுவர் ஒன்றும் திமுகவிற்கு சொந்தமானவர்அல்ல. ஸ்டாலின் அவர்களால். நெற்றியில் விபூதி வைப்பது தமிழர்களுக்கு எதிரானது என்று சொல்ல தைரியம் இருக்கா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.