சமீபத்தில் பீகாரில், 70 குடும்பங்களைச் சேர்ந்த 502 உறுப்பினர்கள் மாற்று மதங்களிலிருந்து தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பினர். பீகார் விஷ்வ ஹிந்து பரிக்ஷத் அமைப்பு இந்த தாய் மதம் திரும்புதல் நிகழ்ச்சியை யாகத்துடன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.