ஹிந்து கோவில் பற்றி அவதூறாக பேசியுள்ளார்.அதனை தாம்ப்ராஸ் அமைப்பு மாநில அமைப்பு செயலாளர் நங்கநல்லூர் சிவகுமார் கண்டித்து உள்ளார்.
திருமாவளவனை நாங்கள் மதிப்பதே இல்லை. சமுக அக்கறை இல்லாதவர், அரசியல் ஆதாயத்தை தேடி அலைபவர், அவரது கருத்தை எல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை. SEX என்பது மனித வாழ்வியலில் ஒரு பகுதி அதை தான் சிற்பங்களாக கோவிலில் வடிவமைத்து உள்ளனர். அதை பள்ளிப்பாட புத்தகங்களில் பாடமாக கொண்டு வர வலியுறுத்தி வருகிறாக்கள். இதனை பாடம் நடத்துகின்ற ஆசிரியர் இருபால் மாணவர்களை வைத்துகொண்டு பாடம் எடுக்க முடியுமா? அதனால் தான் இலைமறை காயாக ஆலயங்களில் கோபுரங்களில் சிற்பமாக வைத்து இருக்கிறார்கள். இவரது அம்மா அப்பாவின் சேர்க்கை முலமாக தான் இவர் பிறந்து இருகிறார், அதை தான் இவர் அசிங்கம் என்கிறாரா?..
இந்துக்களை தொடர்ந்து இழிவு படுத்தி வரும் திருமாவளவனுக்கும் அவனை போன்ற மற்றவர்களுக்கும் அவர்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கும் எங்கள் ஓட்டை அளிக்கமாட்டோம் என தம்பிராஸ் அமைப்பு உட்பட, நாடார் சங்கம், முதலியார் சங்கம், வன்னியர் சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் ஒரு தீர்மானம் இயற்றலாமே, இதை ஏன் அவர்கள் அனைவரும் சிந்திக்ககூடாது!!!?
ஓர் தற்குறி உலகமெல்லாம் இருக்கும் லட்சக்கணக்கான கோவில் கோபுரங்களில் 1% சிற்பங்களை வைத்து கோவில் கோபுரங்களில் அசிங்கமான சிலைகள்தான் இருக்கும் என்று பேசுவது
.
109 வது அதிகாரத்தில் இருந்து திருக்குறளை படித்து விட்டு திருக்குறள் ஒரு காம நூல் என்று சொல்வதை போல் இருக்கிறது. .
.
இந்த முட்டாளுக்கும் ஓட்டு போட்டாங்க பாருங்க அவங்கள சொல்லணும்