மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை கோவாவில் ஜிஎஸ்டி வரி கவுன்சில் நேற்று நடந்தது வரி குறைப்பு அறிவிக்கப்பட்டன. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு செஸ் வரி குறைப்பு. புளிக்கு ஜிஎஸ்டி முற்றிலும் ரத்து. 150சிசி கொண்ட டீசலில் இயங்கும் வாகனங்களில் 1500cc கொண்ட பெட்ரோலில் இயங்கும் 13 பேர் அமர்ந்து செல்லக்கூடிய வாகனங்களுக்கு 12 % வரி குறைக்கப்பட்டுள்ளது. ராணுவ படையினர் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது ரூ1000 குறைவான வாடகை உள்ள ஓட்டல் அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி முற்றிலும் ரத்து. தினசரி வாடகை 7500 அதற்குமேலும் அறை வாடகை உள்ள ஹோட்டல்களுக்கு 18% விதிக்கப்பட்டுள்ளது தினசரி வாடகை 1000 முதல் 1500 வரை வரி விதிக்கப்பட்டுள்ளது