சீனாவின் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
எல்லையில் சீனாவின் இடையுறு தொடர்ந்து பாரத தேசத்திற்கு இருந்து வருகிறது. அதனை சமாளிக்கும் ராணுவ வீரர்கள் மட்டும் போதாது. நாட்டு மக்களும் ஒத்துளிக்கும் வகையில் மத்திய அரசு செல்லிடப்பேசிகள்போன்ற மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், கேம் ஸ்கேனர், வீ சாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பாடுகளைக் கொண்டுள்ள அந்தச் செயலிகளுக்கு தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ-வின் கீழ் தடை விதிக்கப்படுகிறது. அதன் பயன் பாடு முக்கியம் என்று எண்ணுவோர் அதற்க்கு பதிலாக இந்திய செயலி உள்ளது. அதனை பயன்படுத்தலாம் .

One thought on “சீனாவின் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Comments are closed.