ஆர்பிட்டர் நிலவின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் அனுப்பபட்டது.  நிலவை சுற்றி ஆய்வு செய்து வரும் ஆர்பிட்டர் நிலவின் புகைப்படங்களை அவ்வபோது அனுப்பி வருகிறது. இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலம் எடுத்த , நிலவின் மேற்பரப்பில் உள்ள கிராடர் பள்ளங்களின் 3டி புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. டெரைய்ன் மேப்பிங் கேமரா 2 முழுமையான நிலவின் மேற்பரப்பின் டிஜிட்டல் மேம்பட்ட மாதிரியை தயாரிப்பதற்காக, 100 கி.மீ., சுற்றுப்பாதையில் இருந்து 5 மீ பரப்பை மும்டங்கு தெளிவுத்திறன் கொண்ட ஸ்டீரியோ படங்களை வழங்கியுள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது.

3டி படம்