கன்யாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு நேர் எதிரில் தற்போது படகு குழாம் செல்லுமிடத்துக்கு மிக அருகில் சுனாமி பாதிக்கப்பட்டபோது மீனவர்கள் ஓய்வு எடுக்கும் இடம் என்ற பெயரில் அனுமதி இன்றி சிறிய அளவில் கட்டப்பட்ட கட்டடம் ஓன்று தற்போது இடிக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் கிறிஸ்தவ சர்ச்சாக எழுகிறது . மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இன்றி சட்டிடவிரோதமாக எழும்பும் இந்த சர்ச் கட்டப்பட்டால் கடற்கரையில் இருந்து பார்க்கும் போது விவேகானந்தர் பாறை முற்றிலுமாக மறைக்கப்படும் . இந்த சதி வேலைக்கு யார் கரணம் சிறிதாக ஒரு கட்டடத்தை எழுப்பவேண்டியது அதனை ஓய்வு அறை என்று சொல்லி விட்டு தற்போதுசர்ச்சாக கட்டுவது அவர்களது ஆக்கிரமிப்பு மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது . கன்யாகுமரியில் தற்போது விவேகானந்தா புரத்தில் எழும்பிவரும் திருப்பதி தேவஸ்தானத்தின் பெருமாள் கோயிலுக்கு போட்டியாக கிறிஸ்தவ அமைப்புகளால் திட்டமிடப்பட்டு எழுப்பப்படும் ஒரு சதி திட்டம் இது. மண்டைக்காடு கோயில் கலவரத்திற்கு பின்னர் போடப்பட்ட வேணுகோபால் கமிஷன் அறிக்கைபடி புதிய வழிபட்டு கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை பெறவேண்டும் கடற்கரையில் இருந்து 200 அடிவரை கட்டத்தையும் கட்ட பசுமை தீர்ப்பாய உத்தரவு பெறவேண்டும் அத்தனையும் இந்த சர்ச் அமைப்பு பெற்றுள்ளதா. கடற்கரையில் சர்ச் கட்ட கடலோர காவல்துறை அனுமதி வழங்கியுள்ளததா ? இப்படி பல்வேறு கேள்விகள் எழும்பிவரும் நிலையில் இந்து இயக்க அன்பர்கள் இந்த விஷயத்தில், மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்கள் அந்த சட்டவிரோத கட்டுமானப்பணியை நிறுத்த கோரி கோர்ட்டில் வழக்கு தொடரவும் ஏற்பாடு நடந்து வருகிறது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் இந்த தகவல் புகாராக அளிக்கப்பட்டுள்ளது இந்துக்களின் கோயில்களை கட்ட ஆயிரமாயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் மாவட்ட நிர்வாகம் சட்டவிரோத சர்ச் கட்டுமானத்திற்க்கு மட்டும் எப்படி அனுமதி அளித்தது என்பதை தெரிவிக்கள் கோருகிறார்கள்.
One thought on “கிறிஸ்த்துவர்களின் சதி முறி அடிக்கப்படுமா?”
Comments are closed.
எப்பாடுபட்டாவது அகற்றியே ஆக வேண்டும். G.ராஜ் நந்தகுமார் வழக்கறிஞர் & நோட்டரி பப்ளிக் விழுப்புரம்.