கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் திமுக கைக்கூலியா?

ஹிந்து கடவுள் முருக பெருமானை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டு இருந்த கறுப்பர் கூட்டம் என்ற யுடிப் சேனல் கூட்டத்தை கைது செய்தது காவல்துறை. அதில் முக்கிய பங்காற்றிய செந்தில்வாசன் மற்றும் சுரேந்தரன் ஆகிய இருவரையும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த செந்தில்வாசன் திமுகவின் ஐடி விங் ஊழியர் என்பது அம்பலம். மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர் பார்க்க படுகிறது