அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பின் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையிலான தென் தமிழகக் குழுவினர், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்து, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது மற்றும் தமிழகத்தின் பல்வேறு கல்விப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.