உலக கேடட் மல்யுத்தம் – தங்கம் வென்றார் சோனம்

பல்கேரியாவில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக கேடட் மல்யுத்த சாம்பியன் போட்டியில் மகளிர் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் சோனம் 7-1 என்ற புள்ளிக் கணக்கில் பின்பின் ஸியாங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். ஏற்கெனவே இந்திய அணி ஒரு வெண்கலத்தை வென்றுள்ளது.