உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

சௌதி அரேபியா சமீப காலமாக தன் பிற்போக்கு சிந்தனைகளை விடுத்து மற்ற உலக நாடுகளோடு இணக்கமாக செல்ல ஆரம்பித்துள்ளது. அதன் முதற்கட்டமாக சமீபத்தில் இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்தது. பயங்கரவாத நாடான பாகிஸ்தானை ஓரம் கட்டியது. இதை தவிர பெண்கள் தனியாக கார் ஓட்டலாம், வாழ்க்கை முறையில் சலுகைகள் என பல தாராளமயமாக்கல் விஷயங்களை தன் நாட்டிலும் அமல்படுத்தி நாட்டு மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ விரைவில் சௌதியின் அரசர் முகமது பின் சல்மானை சந்திக்க உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் திருக்குறள்