இந்து முன்னணி போராடும்

ஹிந்து கடவுள்களையும், ஹிந்து மதத்தையும் விமர்சித்து வரும் கருத்துரிமை கயவாளிகள் கறுப்பர் கூட்டத்தின் நீட்சியான ‘U2 Brutus…’ மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் ஏன் வேடிக்கை பார்க்கிறது.? தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.