ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திப்பு

மணிப்பூர், திரிபுரா மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர். மோகன் பாகவத், திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.