அன்பான விஜயபாரதம் வாசகர்களே

உங்களுக்கு விஜயபாரதம் வார இதழ் நம் அலுவலகத்தில் இருந்து சரியான நேரத்தில் அனுப்பப்பட்டு வருகிறது. உங்கள் கைகளுக்கும் புத்தகம் சரியான நேரத்தில் கிடைக்கிறது என நம்புகிறோம்.

அப்படி வார இதழ் யாருக்கேனும் சரிவர கிடைக்க வில்லை என்றால், தயவு செய்து அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு நேரில் ஒருமுறை சென்று எழுத்து மூலமாக புகார் அளிக்கவும்.

அதே சமயம், உங்களுடைய சந்தா எண், பெயர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் விவரங்களுடன் விஜய பாரதத்திற்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு:
விஜயபாரதம்
79, முதல் தளம், டாக்டர். அழகப்பா சாலை, புரசைவாக்கம், சென்னை – 600084, தொலைபேசி: 0444-26420870
மின்னஞ்சல்: vijayabharatham78@gmail.com