அங்குதான் கட்டவேண்டும் கோயில்தான் கட்டவேண்டும்

ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் தான் கட்டப்பட வேண்டும். ராமர் கோயில் ராம ஜென்ம பூமியில் தான் கட்டப்பட வேண்டும். நிறைய பலிதானங்கள் தந்து ராம ஜென்ம பூமி மீட்புக்காக ஹிந்து சமுதாயம் தொடர்ந்து போராடி வந்ததில் ஊரில் யாரைப் பார்த்தாலும் ராமர் கோயில் கட்டணும் என்று ஆர்வம் தெரிவிக்கிற அளவுக்கு சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த கட்டத்தில் அனைவரும் விழிப்புடன் இருந்து ராமர் கோயில் பற்றி விழிப்புணர்வு ஊட்டி வெற்றி பெறவேண்டும்.

– உடுப்பி மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்