லவ் ஜிகாத் ஆய்வு பட்டியல்

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.எச்.பி) மத்திய செயற்குழு தலைவர் அலோக் குமார், ‘ஹிந்து விஷ்வா’ பத்திரிகையின், ‘லவ் ஜிஹாத்’ சிறப்பு இதழை வெளியிட்டார். அப்போது, ‘லவ் ஜிஹாத்’ என்பது ஒரு திட்டமிடப்பட்ட படையெடுப்பு. காவல்துறை, அரசாங்கம், மக்கள் சமூகம் ஆகிய மூன்றும் இதை விழிப்புடன் இருந்து தடுக்க வேண்டும். சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள, புள்ளிவிவரங்களுடன் கூடிய 147 லவ் ஜிஹாத் வழக்கு ஆய்வுகளின் பட்டியல் சமூகத்தின் கண்களைத் திறக்கும் என தெரிவித்தார்.