புதிய கல்விக் கொள்கை கருத்தரங்கு

தமிழக சம்ஸ்க்ருத பாரதி ஆராய்ச்சி பிரிவு ‘தேச வளர்ச்சிப் பாதையில் தேசிய கல்விக் கொள்கை – 2020’ என்ற இணையவழி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இதில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், சுப்ரமணியசாமி, கோலாகல ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்நிகழ்ச்சி வருகிற 2020 நவம்பர் 21 – 23 நடைபெறுகிறது. இதை http://tinyurl.com/SB-NEP2020-Conference என்ற இணைய முகவரியில் காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *