திணறும் திமுக கைக்கூலி; உண்மை வெளிவருவதால் உறுத்துகிறதா?

1939-ல் பட்டியல் இனத்தவர்கள் கோயிலுக்கு செல்ல இருந்த தடையை ராஜாஜி நீக்கினார்.

இதை தமிழக ஆளுனர் அலுவலகம் வெளியிட்டது. ராமசாமிதான் இதற்கு காரணம் என திராவிட கூட்டத்தினர் இதுநாள் வரை சொல்லிவந்த பொய்கள் உடைந்ததை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இது குறித்து, அண்மையில் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தில் பாஜகவின் அஸ்வத்தாமனின் ஆணித்தரமான கருத்துகளால் திணறினார், திமுக விஸ்வாசியான ஊடக நெறியாளர் செந்தில்.

இதற்கிடையே மாரிதாஸ்  ராஜாஜியின் அந்த குறிப்பை தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிறுவனம் மன்னிப்பு கேட்குமா அல்லது செந்திலை துரத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *