நேர்மையின் இலக்கணம்

`ஓமந்தூரார்’ என்றுஅன்புடன்அழைக்கப்படும்ஓமந்தூர்பி.ராமசாமிரெட்டியார், தமிழகம்திண்டிவனத்துக்குஅருகிலிருக்கும்ஓமந்தூர்என்றஊரில்சாதாரணவிவசாயகுடும்பத்தில்பிறந்தவர், இளம்வயதிலேயேசுதந்திரப்போராட்டத்தில்கலந்துகொண்டஅவர், காந்தியச்சிந்தனைகளால்காந்தியவாதியாகவாழ்ந்தார். சுதந்திரஇந்தியாவில்தமிழகத்தைஉள்ளடக்கியசென்னைமாகாணத்தின்முதலாவதுமுதல்வராகப்பதவியேற்றவர்ஓமந்தூரார். ராஜாஜியும்காமராஜரும்ஓமந்தூராரைமுதல்வராக்கமுயன்றபோது, ஓமந்தூராரிடம் “இதெல்லாம்நமக்குச்சரிப்பட்டுவராது” எனபதவியைமறுத்தார். நீண்டவற்புறுத்தலுக்குபிறகுபகவான்ரமணரிடம்ஆசியும்ஒப்புதலும்பெற்றபிறகேமுதல்வரானார்ஓமந்தூரார். `பாகிஸ்தானிலிருந்துஹைதராபாத்துக்குவிமானம்மூலம்ஆயுதங்கள்கொண்டுவரப்படுகின்றன’ என்றுபடேலுக்குஎச்சரிக்கைசெய்தார்.அதன்பின்னர்தான்அங்குராணுவநடவடிக்கைஎடுக்கப்பட்டு, பாரதத்துடன்ஹைதராபாத்இணைக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள்ஆலயத்தில்நுழைவதற்கானத்தடையைமுழுவதுமாகநீக்கி, திருப்பதிஉட்படபலமுக்கியக்கோயில்களில்அவர்களைப்பிரவேசிக்கவைத்தவர்ஓமந்தூரார்.…

ராஜாஜி, சிம்ம சொப்பனத்தை சிதைத்த சூழ்ச்சி என்ன?

அந்த மனிதன் மிகபெரும் அறிவாளி, அடுத்த 200 ஆண்டுகாலத்தை முன் கூட்டியே கணிக்கும் அளவு மிகபெரும் தீர்க்கதரிசி, லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட…

பொது வாழ்வில் வாழ்வே ஒரு புண்ணியம்

ஒருநாள் ரோடு வழியாகத் திருவல்லிக்கேணிக்கு காரில் ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் செங்கல்வராயனும்  பொதுக்கூட்டத்திற்கு போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜாஜி காரை  நிறுத்தச் சொல்லி…

திணறும் திமுக கைக்கூலி; உண்மை வெளிவருவதால் உறுத்துகிறதா?

1939-ல் பட்டியல் இனத்தவர்கள் கோயிலுக்கு செல்ல இருந்த தடையை ராஜாஜி நீக்கினார். இதை தமிழக ஆளுனர் அலுவலகம் வெளியிட்டது. ராமசாமிதான் இதற்கு…

குருஜி என்றால் நேர்மை!

டாக்டர் பாலகிருஷ்ண முன்ஜே ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். திலகரின் ஆத்மார்த்த சீடர். ஹிந்துத்துவத்தில் தீவிர பக்தி உடையவர். அவரின் நூற்றாண்டு…