சாதனையாளர் பட்டியலில் இந்தியர்கள்

அமெரிக்காவில் 40 வயதிற்குள் சாதனை படைத்த பல்வேறு துறைகளை சேர்ந்த 40 பிரபலங்களின் பெயர் பட்டியலை அமெரிக்காவின் ‘பார்ச்சூன்’ பத்திரிகை நேற்று (அக்., 09) வெளியிட்டது. இதில், இண்டல் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத்துறை துணை தலைவர் அர்ஜூன் பன்சால் ஸிலிங்கோ பேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் துணை நிறுவனருமான அன்கிதி போஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.