குடும்ப சமத்துவமே பாலின பாரபட்சத்துக்கு தீர்வு

ஆணுக்குப்பெண்இளைப்பில்லைஎன்பதுஏட்டளவில்நின்றுவிடக்கூடாது.எல்லாத்துறைகளிலும்ஆண்களுக்குநிகராகப்பெண்களும்சரிசமமாகஇயங்கவேண்டும்.இதுசாத்தியமானால்தான்பாலினபாரபட்சம்முடிவுக்குவந்துவிட்டதுஎன்றுகருதமுடியும்.

குழந்தைப்பிறப்புபாலினவிகிதம்என்பதுஜனனம்முதல்ஆறுவயதுவரையிலானஆண் – பெண்குழந்தைகளின்எண்ணிக்கையைஅடிப்படையாகக்கொண்டுநிர்ணயம்செய்யப்படுகிறது.

2021ம்ஆண்டுமக்கள்தொகைகணக்கெடுப்புநடைபெறவில்லை.கொரோனாஉள்ளிட்டவற்றால்இதுஅசாத்தியமாகிவிட்டது.2001ம்ஆண்டுமக்கள்தொகைகணக்கெடுப்பின்படிபாரதத்தில் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 927 பெண்குழந்தைகள்இருந்தன.2011ல் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 918 பெண்குழந்தைகள்மட்டுமேஇருந்தன.இதிலிருந்துபெண்களின்விகிதாச்சாரம்குறைந்துகொண்டேவருகிறதுஎன்பதுபுலனாகிறது.

ஹரியானாமாநிலத்தில்ஜீரணித்துக்கொள்ளவேமுடியாதஒருபுள்ளிவிவரம்வெளியாகிஉள்ளது.இதுமிகுந்தஅதிர்ச்சிஅளித்துள்ளது.ஹரியானாவில்உள்ள 481 கிராமங்களில் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 700 பெண்குழந்தைகள்உள்ளனர்என்றபதிவுபாரதம்முழுவதும்பேசுபொருளாகிஇருந்தது.பெண்கருக்கொலையும், சிசுக்கொலையும்ஏதேனும்ஒருவகையில்தொடர்ந்துகொண்டுதான்இருக்கிறதுஎன்றுபலர்தெரிவித்துள்ளவிமர்சனத்தைபுறந்தள்ளமுடியவில்லை.

கல்வி, உணவு, சுகாதாரம்உள்ளிட்டஅடிப்படையானவிஷயங்களில்கூடபெண்குழந்தைகள்பாரபட்சமாகவேநடத்தப்படுகின்றனர்.பெண்குழந்தைகளைக்காப்போம்.பெண்குழந்தைகளுக்குகற்பிப்போம்என்றதிட்டம்அருமையானதுதான்.இதைப்போலபெண்குழந்தைகளுக்கானசேமிப்புத்திட்டங்களும்வரவேற்கத்தக்கவையே.

இத்தகையமுன்னெடுப்புகளுக்குப்பிறகும்கூடஎதிர்பார்த்தஅளவுக்குபெண்குழந்தைகள்பிறப்புவிகிதம்உயரவில்லைஎன்பதைஉற்றுநோக்கும்போதுமுன்னெடுப்புகள்முழுமையாகஅமலாகவில்லை. வெளிப்படையாகத்தெரிகின்ற, வெளிப்படையாகத்தெரியாதபல்வேறுகுறுக்கீடுகளும், முட்டுக்கட்டைகளும்பாலினசமத்துவத்தைசிதறடித்துவருகின்றனஎன்பதுதான்நிதர்சனமாகும்.

பெண்குழந்தைகளைகருவிலேயேகொல்வதும், சிசுவிலேயேகொல்வதும்கொடுமைதான்.தமிழகத்தில்உசிலம்பட்டிபோன்றபகுதிகளில்கள்ளிப்பால்விவகாரம்கடந்தகாலத்துடன்முடிந்துவிட்டதுஎன்றுதலையைநிமிர்த்திகூறமுடியவில்லை.மக்களின்மனோபாவம்முற்றிலுமாகமாறவேண்டும்.பெண்குழந்தைகளைசெலவாககருதக்கூடாது.வரமாககருதவேண்டும்.குழந்தைப்பருவத்திலிருந்தேஆணையும், பெண்ணையும்சமநிலையில்வைக்கவேண்டும்.குடும்பஅளவில்இதுஆழமாகவேரூன்றினால்மட்டுமேஎதிர்காலத்தில்பாலினசமத்துவத்தைநிலைநாட்டமுடியும்.இல்லையெனில்இதுவெறும்கனவாகவே இருக்கும்.