கிரகப் பிரவேசம்

கடந்த வருடம் பயங்கரவாதத்திற்கு பலியான இளைஞர் ஸ்வயம்சேவகர் ஆலப்புழா நந்து கிருஷ்ணாவின் குடும்பத்தினருக்கான புதிய இல்லம் இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வழிகாட்டிகள் முன்னிலையில் கிரகபிரவேசம் நடைபெற உள்ளது.