*தமிழ்ப் புத்தாண்டை வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறவன் தமிழனா?
ஜனவரி 1, ஹிஜிரி ஆண்டு கொண்டாடுகிறவன் தமிழனா?
*தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை கொண்டாடுபவன் தமிழனா?
கிறிஸ்துமஸ், ரம்ஜான் கொண்டாடுபவன் தமிழனா?
*காசி, ராமேஸ்வரம் செல்கிறவன் தமிழனா?
மெக்கா, மெதினா, ஜெருசலேம் செல்கிறவன் தமிழனா?
*கோயிலுக்குச் செல்கிறவன் தமிழனா?
மசூதி, சர்ச்சுக்குச் செல்கிறவன் தமிழனா?
*கிருஷ்ணன், முருகன், விநாயகன் என்று பெயர் வைப்பவன் தமிழனா?
முகம்மது அலி, சௌகத் அலி, ஜான், சேவியர் என்று பெயர் வைப்பவன் தமிழனா?
*அப்பா, அம்மா சொல்கிறவன் தமிழனா? வாப்பா, உம்மா, மம்மி, டாடி சொல்கிறவன் தமிழனா?
*வணக்கம் சொல்கிறவன் தமிழனா… ?
சலாம் அலைக்கும், குட்மார்னிங் சொல்கிறவன் தமிழனா?
*தினசரி வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலம் போடுபவள் தமிழச்சிதானே!
அதில் நம்பிக்கையில்லாதவள் தமிழச்சியா?
*நெற்றியில் விபூதி, குங்குமம் வைப்பவன் தமிழனா?
தலையில் தொப்பியும், கழுத்தில் சிலுவையும் அணிபவன் தமிழனா?
*திருமணத்தில் கழுத்தில் தாலி அணிபவள்தானே தமிழச்சி?
மோதிரம் மாற்றுபவள் தமிழச்சியா?
*தமிழுக்கு அழகு சேர்ப்பது
தேவாரம், திருக்குறள், திருப்புகழ், திருவாசகம்தானே!
பைபிளும் குரானும் தமிழுக்கு சம்பந்தம் இல்லையே?
*கம்பன் ஒரு தமிழ்ப் புலவர்தானே, அவர் பாடியது ராமாயணம் தானே!
*ஔவையார் ஒரு தமிழ்ச்சிதானே,
ஆலயம் தொழுவதும் சாலவும் நன்று என்று தானே சொன்னாள்!
*ராஜராஜ சோழன் ஒரு தமிழ் மன்னன்தானே,
அவன் கட்டியது பிரகதீஸ்வரர் ஆலயம்தானே!
ஹிந்து தான் தமிழன் –
தமிழன்தான் ஹிந்து!!!