அசாமில் உள்ள போரோ பாப்டிஸ்ட் சர்ச் அசோசியேஷன், எப்.சி.ஆர்.ஏ விதிகளை மீறி ஆஸ்திரேலியாவிலிருந்து ரூ. 3.15 கோடி பெற்றது. சுதந்திர தினம், குடியரசு தினங்களைக் கொண்டாடுவதாக கூறி பல அப்பாவிகளிடம் இருந்து ரூ. 35 லட்சம் பெற்றது, ஆனால் இந்த விழாக்கள் உண்மையில் நடைபெறவில்லை.
சட்டவிரோதமாக 99 தேவாலயங்கள் உதவியுடன் 17,000 போடோ பழங்குடியினர் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசியல் செல்வாக்கிற்காகவும் இந்த நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என சட்ட உரிமைகள் ஆய்வகம் (எல்.ஆர்.ஓ) அம்பலப்படுத்தியுள்ளது.