ஆகஸ்டு 30 முதல், 22,000 மாணவர்கள் படிக்கும் உலகப் புகழ்பெற்ற ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் கற்பிக்க இருக்கிறார்கள். அந்த பல்கலையின் டிவினிட்டி துறை இந்தப் பாடங்களை நடத்தும். இதுவரை நோபல் பரிசு பெற்ற 48 பேரும் தேசங்களின் தலைவர்கள் 32 பேரும் இந்தப் பல்கலையின் முன்னாள் மாணவர்கள். ஹிந்துக்கள் என்று எடுத்துக்கொண்டால் அமெரிக்காவில் 30 லட்சம் ஹிந்துக்கள் வசிக்கிறார்கள். அமெரிக்க ஹிந்து தலைவரான ராஜன் ஜெட் இதற்காக ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தைப் பாராட்டியுள்ளார்.