பசுத்தாய் பொங்கல் மலர்

பசுத்தாய் பொங்கல் மலர் ‘தியாக தீபங்கள்’ வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன், மாநில அமைப்பாளர் பக்தன், பசுத்தாய் ஆசிரியர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.