ஏ.பி.வி.பியின் அகில பாரத பொதுச்செயலாளர் நிதி திரிபாதி, அகில பாரத செயலாளர் முத்துராமலிங்கம் உட்பட பல பொறுப்பாளர்கள் யு.ஜி.சியின் டெல்லி அலுவலகத்தில் அதன் தலைவரை சந்தித்து தேசியக் கல்விக் கொள்கையின் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக விவாதித்து அதை உடனடியாக அமல்படுத்த கேட்டுக்கொண்டனர்.