கேரளா கன்னியாஸ்திரி கொலை வழக்கு; திருப்பு முனையை உருவாக்கிய திருடன்.

கேரளத்தில் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்த இளம் கன்னியாஸ்திரி கொல்லபட்ட வழக்கில் நீதி வென்று பாதிரியும் அவரின் காதலி ஸ்திரியும் உள்ளே தள்ளபட்டாயிற்று…