விஜயகுமார் உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக பதவி உயர்வு

தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார், 1975ல், ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உட்பட, பல பொறுப்புகளில் பணியாற்றினார்.…