தூய்மையான நகரங்களின் பட்டியல் – மேலத்திருப்பூந்துருத்தி தேர்வு

தென்மாநிலத்தில், தூய்மையான நகரங்களின் பட்டியலில், தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி தேர்வாகி உள்ளது. மத்திய அரசின், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில், நாட்டில்…