இந்து சகோதரர்களின் உணர்வுகளை மதித்து உத்தரபிரதேசத்தில் பசு மாடுகளை பலியிட வேண்டாம் – முஸ்லிம்களுக்கு தியோபந்த் மதரஸா கோரிக்கை

இந்து சகோதரர்களின் உணர்வு களை மதித்து பசு மாடுகளை பலியிட வேண்டாம் என முஸ்லிம்களுக்கு உத்தரபிரதேசத்தின் தியோபந்த் மதரஸா வேண்டுகோள் விடுத்…