ஸ்ரீநரசிம்மஜெயந்தி

வைஷ்ணவர்களின்முதன்மைக்கடவுளாகநரசிம்மரைவழிபட்டுவருகின்றனர்.தன்னைநம்பும்பக்தர்கள்அழைக்கும்குரலுக்குச்செவிமடுத்துஅவர்களின்நம்பிக்கைவீண்போகாமல்,துயர்துடைக்கஓடோடிவருபவராகநரசிம்மஅவதாரம்அமைந்துள்ளது. மகாவிஷ்ணுஎடுத்தஅவதாரங்களிலேயேஅவருக்கேமிகவும்பிடித்தஅவதாரம்என்றால்அதுநரசிம்மஅவதாரம்தான்.

மகாவிஷ்ணுவின்தசாவதாரங்களில் 4வது அவதாரம்இது.”சாகாவரம்கிடைக்காது” என்பதைஅறிந்தஅரக்கன்இரணியன்சிவபெருமானிடம்வினோதவரத்தைகேட்டார்.”பகலிலும், இரவிலும்மரணம்ஏற்படக்கூடாது, மனிதனாலும், மிருகத்தாலும்மரணம்ஏற்படக்கூடாது, ஆகாயத்திலும், பூமியிலும்மரணம்நிகழக்கூடாது, எந்தவொருஆயுதத்தாலும்மரணம்நிகழக்கூடாது.”எனஎந்தெந்தவழியில்மரணம்நிகழுமோஅதைஎல்லாம்தடுக்கும்வகையில்வரத்தைப்பெற்றான்இரணியன். அதன்விளைவாகமக்களையும், தேவர்களையும்கொடுமைப்படுத்தினான்.

இரணியனைஅழிப்பதற்காகசிங்கமுகமும், மனிதஉடலும், பெரியநகங்களுடன், நாராயணனைநம்பிஅழைத்தபிரகாலதனைக்காக்கஅவதரித்தார்நரசிம்மர்.இரண்யன்எந்தஇடத்தைத்தாக்கினாலும், அந்தஇடத்தில்இருந்துவெளிபட்டுஇரண்யனைவதம்செய்யத்தயாரானஉருவத்துடனேஎங்கெங்கும்வியாபித்திருந்தார்.பிரகலாதன்காட்டியதூணைஇரண்யன்பிளக்க, தூணில்இருந்துவெளிப்பட்டநரசிம்மர், இரண்யனைவதம்செய்தார்.இரண்யனைநரசிம்மர்வதம்செய்ததிருத்தலம்தான்அகோபிலம்.

நரசிம்மரின்அவதாரக்காலம்வெறும்இரண்டுநாழிகையேஎன்பதுஅவரதுசிறப்புகளில்ஒன்று.நாம்எத்தனைவருடங்கள்பூமியில்வாழ்ந்தோம்என்பதைவிட, நாம்இருக்கும்போதுஎன்னசாதித்தோம்என்பதைஉலகிற்குஉணர்த்தியமுதல்அவதாரம்நரசிம்மஅவதாரம்.

நரசிம்மரைக்குளுமையாக்கும்வகையில்இளநீர், பால், பானகம்போன்றகுளுமையானபொருட்களைவைத்துபூஜைசெய்துவழிபடுவதுசிறப்பு.நரசிம்மரைதரிசித்தால்

திருமணத்தடைகள்நீங்கும், கடன்தொல்லைகளுக்குத்தீர்வுகிட்டும், நீண்டநாள்பிணிசரியாகும், நீதிமன்றவழக்கில்சாதகமானதீர்ப்புவரும்என்றுகூறப்படுகிறது.

ஆர்.கிருஷ்ணமூர்த்தி

வரமெல்லாம்தரும்வைகாசிவிசாகம்:

வைகாசிவிசாகதினத்தில்ஆறுமுகன்அவதரித்தநாளாககொண்டாடப்படுகிறது.இந்ததினத்தில்நாம்விரதம்இருந்துவழிபாடுசெய்தால்நமக்குமுருகனின்அருளும், நீண்டஆயுள்கிடைக்கும்.பங்குனிமாதத்தின்உத்திரம்போல, தைமாதத்துபூசம்போல, கார்த்திகைமாதத்தின்கார்த்திகைபோல, வைகாசிமாதத்தில்விசாகம்முருகப்பெருமானுக்குஉகந்தஅற்புதமானநாள். வைகாசிவிசாகம்தான்எமதர்மன்அவதரித்தநாளும்கூட.இந்நாளில்எமனைவணங்கிஎமபூஜைசெய்வதால்நோய்கள்நீங்கிநீண்டஆயுளைஅவர்வழங்குவதாகஐதீகம்.

விசாகநட்சத்திரம்என்பதுஆறுநட்சத்திரங்களின்கூட்டம்.விசாகநட்சத்திரத்தில்பிறந்ததால்முருகப்பெருமானைவிசாகன்என்றும்அழைக்கின்றனர்.அர்ஜுனன்பாசுபதஆயுத்தைசிவபெருமானிடமிருந்துபெற்றநாள்வைகாசிவிசாகம்.திருமழப்பாடியில்சிவபெருமான்மழுஏந்திதிருநடனம்புரிந்ததும், பன்னிருஆழ்வார்களில்ஒருவரானநம்மாழ்வார்பிறந்ததினமும்இந்நாளே.வடலூரில்ராமலிங்கஅடிகளார்சத்யஞானசபையைநிறுவியதும்இந்நாள்தான்.

கௌதமபுத்தர்பிறந்தநாளும், அவர்ஞானத்தைஅடைந்தநாளும்வைகாசிபௌர்ணமிஅன்றுதான்.இதனையேபுத்தபூர்ணிமாஎன்றுஅழைக்கின்றனர்.வைகாசிஎன்பதைவிகாஸம்என்றும்கூறுவதுண்டு.விகாஸம்என்றால்மலர்ச்சிஎன்றும்பொருள்.வைணவர்கள்இம்மாதத்தைமாதவமாதம்என்றழைப்பார்கள்.

வால்மீகிஇராமாயணத்தில், விஸ்வாமித்திரர்இராமலட்சுமணர்களுக்குகுமரனின்பிறப்பையும்பெருமைகளையும்கூறுவார்.இதனைகூறுபவர்மற்றும்கேட்பவர்களுக்குபாவங்கள்நீங்குவதாகசொல்லுவார்.இந்நிகழ்வை’குமாரசம்பவம்’என்றுவால்மீகிகுறிப்பிடுவார்.இதனைபின்பற்றியேகாளிதாசர்முருகனின்பிறப்புமற்றும்அவரின்பெருமைகள்பற்றிகூறிஅந்நூலிற்கு’குமாரசம்பவம்’என்றும்பெயரிட்டுள்ளார்.

இன்றுநம்வீட்டில்விளக்கேற்றி, முருகப்பெருமானுக்குசர்க்கரைப்பொங்கல்அல்லதுஎலுமிச்சைசாதம் நிவேதனம்செய்துபிரார்த்தனைசெய்து, இயலாதவர்களுக்குஎலுமிச்சைசாதம்வழங்கி முருகப்பெருமானின்அருளுக்குபாத்திரமாவோம்.கேட்கும்வரம்அனைத்தும்தந்தருள்வான்வடிவேலன்.