பாகிஸ்தான், வங்கதேசம், சாத் மற்றும் மியான்மர் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்ய சவுதி அரேபியஅரசு, அந்நாட்டு ஆண்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்ய விரும்பும் சவுதி அரேபிய ஆண்கள் இனி கட்டுப்பாடுகளை சந்திக்க நேரிடும். முன் அனுமதி பெற வேண்டும் என அந்நாட்டின் காவல்துறை இயக்குநர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.