பாரத மொழிகளில் ராமாயணம்

தமிழ்
*கம்பரின் ராமகாதை
*தக்க ராமாயணம்
*குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி ராமாயணம்
*அருணாசலக் கவியின் ராம நாடகம்
*ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை தொகுத்தருளிய பாசுரப்படி ராமாயணம்
*சுவாமி சித்பவானந்தரின் ராமாயணம்
* ராஜாஜியின் சக்ரவர்த்தித் திருமகன்
*சோவின் ராமாயணம்
*தேசிய காவியம் ராமாயணம் (விவேகானந்த கேந்திர வெளியீடு)

தெலுங்கு
*பாஸ்கர ராமாயணம்
*பொல்ல ராமாயணம்
*கோபிநாத ராமாயணம்
*ரகுநாத ராமாயணம்
*தொட்ட ராமாயணம்
*மணிகொண்ட ராமாயணம்
*ஏகோஜி ராமாயணம்
*வரதராஜ ராமாயணம்
*விஸ்வநாத ராமாயணம்
*புத்தா ரெட்டி இயற்றிய
ரங்கநாத ராமாயணம்

குஜராத்தி
* பிரேமநாதர் ராமாயணம்
* பாலண்ணா ராமலீலா ராமாயணம்
* கிரிதார் ராமாயணம்

பஞ்சாபி
* கோவிந்த ராமாயணம் (குருகோவிந்த சிம்மன் இயற்றிய ராமாவதார்)

ஹிந்தி
* கோஸ்வாமி துளஸீதாஸர் ராமசரித மானஸ்
* ராமநாதர் இயற்றிய ராமாயணம்
* கேசவதாஸ் இயற்றிய ராமாயணம்

காஷ்மீரி
* திவாகர ப்ரகாச பட்டர் ராமாயணம்

ஸம்ஸ்கிருதம்
* ஸம்கிருதம் வால்மீகி ராமாயணம் (மூல நூல்) ஆதிகாவ்யம்
* அத்யாத்ம ராமாயணம்
* யோக வாஸிஷ்ட்ட ராமாயணம்
* ஆனந்த ராமாயணம்
* தத்வ ஸங்க்ரஹ ராமாயணம்

நேபாளி
* பானுபட் இயற்றிய அத்யாத்ம ராமாயணம்

உருது
* முன்ஷி ஹகந்நாதர் இயற்றிய ராமாயண குஷ்டார்,
* மைதிலி சந்திரஜா இயற்றிய ராமாயணம்.

வங்காளம்
* கிருத்திவாஸர் ராமாயணம்
* நித்யானந்தரின் ராம காவியம்
* மைக்கேல் மதுசூதன தத்தரின்
மேகநாத வத காவியம்
* கிரிஷ் சந்திர கோஷ் ராவண வதம்

கன்னடம்
* தொரவே ராமாயணம்
* நாகசந்திரர் என்ற பம்பா இயற்றிய ராமாயணம்
* தேவ சந்திரர் ராமாவதாரம்
* திம்மராயன் கவி ஆனந்த ராமாயணம்
* புட்டப்பாவின் ராமாயணம்

அஸாமி
* மாதவ கண்டலியின் ராமாயணம்
* துர்க்காபார் கீர்த்தி ராமாயணம்
* ரகுநாதரின் ராமாயண வசன காவியம்
* தாஸ் இயற்றிய ‘ஸீதா ஹரண்ய காவியம்’

மலையாளம்
* எழுத்தச்சனின் அத்யாத்ம ராமாயணம்
* நம்பூதிரி இயற்றிய ராமாயண சம்பூ
* பத்மநாப குரூப் ராமசந்த்ர விலாசம்

ஒடியா
* பலராம தாஸரின் ‘ஜகன் மோகன ராமாயணம்’
* ஹலதரதேவரின் அத்யாத்ம ராமாயணம்
* கேசவ ஹரிசந்திரனின் ராமசரிதை.

மராத்தி
* ஏகநாதரின் பாவார்த்த ராமாயணம்
* ஸமர்த்த ராமதாஸரின் லகு ராமாயணம்
* ஸ்ரீதரின் ராமவிஜயம்
* மௌஸிஜி வந்தனீய லக்ஷ்மிபாய் கேல்கரின் ‘ராம சரிதா’