ஆக்ஸிஜன் கருவி வழங்கல்

கொரோனா நோயாளிகளுக்கு பயன்படும் விதமாக சென்னையில் பாரதி சேவா சங்கம் சார்பாக மூன்று மருத்துவமனைகளுக்கு அக்ஸிஜன் கான்சன்டிரேட்டர் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணைப் பொதுசெயலாளர் ஸ்தாணுமாலயன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.