காங்கிரஸ் , ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியினர் ஆளும் ஜார்கண்ட் மாநிலத்தை ஆளும் சிபு கொண்டாட்டங்களுக்கு சோரன் தலைமையிலான அரசு, இந்த ஆண்டு ஏப்ரல் 21ல் நடைபெறவுள்ள ஸ்ரீராம நவாமி தடை விதித்துள்ளது. மாநிலத்தில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 அதிகரிப்பை இதற்கு காரணம் காட்டியுள்ளார் சிபு சோரன். இந்த நிலையில், இது ஒருதலைப்பட்சமானது என்றும், ஸ்ரீராம நவமி கொண்டாட்டங்களை அனுமதிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடவும் முடிவெடுத்திருப்பதாகவும் அம்மாநில பா.ஜ.க தெரிவித்துள்ளது.