பாரதத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் 1992ல் 4.4 என்ற அளவில் இருந்து 2015ல் 2.6 ஆக குறைந்துள்ளது. முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த மக்கள் கருவுறுதலில் 4.4 என்ற அளவில் முதலிடத்தில் உள்ளனர். ஹிந்துக்கள் 3.3 என்ற விகிதத்திலேயே உள்ளனர். 1951ல் ஹிந்துக்கள் மக்கள் தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 84.1 சதவீதமாக இருந்தது. அது தற்போது 79.8 சதவிகிதமாக குறைந்துவிட்டது. முஸ்லீம்களின் மக்கள் தொகை பாரதத்தில் 4.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜைன மதத்தினர் மிகக் குறைந்த கருவுறுதல் வீதத்தைக் கொண்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.